TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, June 22, 2013

பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-06-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj கிளை மாணவரனி சார்பாக மதியம் 2.30 மணியளவில் மேலச்செட்டித் தெரு சகோ.ஜலால் அவர்கள் இல்லத்தில் மாபெரும் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி. மிர்ஸாத் அவர்கள் ரமளானை வரவேற்போம் என்ற தலைபில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்