TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, June 26, 2013

கிளை ஆலோசனைக் கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-06-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj தவ்ஹித் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ரமளான் சமந்தமாக கிளை தலைவர் முஸ்தாக் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை வழங்கினர்..



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்