TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, June 7, 2013

போதை பொருட்களுக்கு எதிராக பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-06-2013 அன்று
 அடியக்கமங்கலம்  TNTJ கிளை சார்பாக போதை பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் அடியக்கமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கடைகளுக்கு சென்று போதை பொருட்களை விற்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்