TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, July 10, 2013

கல்வி விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-07-2013 அன்று அடியக்கமங்கலம் tntj  கிளை மாணவரணி சார்பாக கல்வி விழிப்புணர்வு  தெருமுனை பிரச்சாரம் ஆசாத் தெரு , புதுகாலனி , நடுத்தெரு  போன்ற 3 இடங்களில் நடைபெற்றது
.இதில்
மாநில பேச்சாளர் அப்துல்  கபூர் மிஸ்பாஹி  அவர்கள் ஆசாத் தெருவில்  மது, புகையிலை, போன்ற போதை பொருட்களால் ஏற்ப்படும் தீமைகளை  பற்றி உரையாற்றினார்அதை தொடர்ந்து 



மாநில பேச்சாளர் அப்துல்  கபூர் மிஸ்பாஹி  அவர்கள் புதுகாலனியில் இன்றைய இளைர்ளின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். 



இறுதியாக மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது (misc) அவர்கள் உலக கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்


  


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்