TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, July 14, 2013

புத்தக அன்பளிப்பு மாணவரனி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-07-2013  அன்று அடியக்கமங்கலம்
tntj கிளை மாணவரணி  சார்பாக கல்வி விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிக்கு மாணவரணி  சார்பாக மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்