TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, July 2, 2013

உலக கல்வியின் அவசியம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-06-2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை
மாணவரனி சார்பாக மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்துல் சக்கிர் அவர்கள் உலக கல்வியின் அவசியம் என்ற தலைபில் உரையாற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்