TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, July 25, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-07-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ மாணவரனி சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் இக்பால் அவர்கள் "கல்வியின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்