TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, July 30, 2013

ஃபித்ரா: நோட்டிஸ் விநியோகம்



  அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை சார்பாக வருடா வருடம்
பித்ரா தொகையை வசூலித்து ( நபி வழி முறைப்படி ) ஏழை மக்களிடம் அதை சரியான முறையில் வினியோகித்து வருகின்றனர். அதே போல இந்த வருடமும் ஒரு நபரின் பித்ரா தொகை ரூபாய் 100/- என தீர்மாணிக்கப்பட்டுள்ளது. 

பித்ராவின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும்,சென்ற வருடம் TNTJ கிளை பித்ரா வசூல் கணக்குகளையும் ஒரு நோட்டிஸாக தயரிக்கப்பட்டு 27-07-2013 அன்று  பித்ராவை வழங்கிவிட்டிர்களா? என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்