TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, July 2, 2013

மாறும் உலகில் மாறாத இஸ்லாம்: சுவர் விளம்பரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-06-2013 அன்று அடியக்கமங்கலம் கிளைய சார்பில்
எதிர்வரும் ரமளான் மாதத்தில் மெகா டிவியில் அதிகாலை 3.30 மணிமுதல் 5 மணி வரை ஒளிபரப்பாகும் " மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" என்ற நிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்