TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, August 2, 2013

லைலத்துல்கதிர் இரவு தொழுகை

 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 
அடியக்கமங்கலம்  கிளை சார்பாக கடந்த 30-7-2013 அன்று முதல் இரவு தொழுகை,சிறப்பு நிகழ்சிகள் மற்றும் சஹர் உணவுடன் கடைசி பத்து  நாட்களில்  உள்ள ஒற்றைப்படை இரவுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள்,ஆண்கள் ஏறாளமாக   கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்