TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, August 20, 2013

குருதி வழங்கிய கொள்கை சகோதரர்


16-08-2013 அன்று அடியக்கமங்கலம் சேர்ந்த ஒரு சகோதரர் அறுவை
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவசர தேவையாக A+ இரத்த பிரிவு தேவைப்பட்டது. நமது கொள்கை சகொதரர் நேரில் சென்று 1 UNIT இரத்தம் வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்