TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, August 22, 2013

பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-08-2013 அன்று அடியக்கமங்கலம்

 TNTJ கிளை சார்பாக மணற்க்கேனி தெருவில் உள்ள சகோதரர் சேக் ஜமான் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்