TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, August 30, 2013

கிளை ஆய்வு கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் tntj  கிளை சார்பாக 28-8-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் மாவட்ட துனை செயலாளர் அஹமது சபியுல்வரா  தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கிளையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் கிளையின் செயல்பாடுகளை கிளை நிர்வாகிகள் விளக்கினர். மேலும்  தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்