TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Tuesday, September 10, 2013

ஷிர்க்கிற்க்கு எதிராக தாவா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-09-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ கிளை சார்பாக ஒரு வீட்டு வாசல்களிலிருந்த திருஸ்டி பொருட்கள் மார்க்கதில்  இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் அணு அளவுக்கூட சம்பந்தம் இல்லை என்று நமது சகோதரர்கள் தாவாசெய்து அவர்களின் முழு அனுமதியோடு அவிழ்த்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.......


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்