TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, September 15, 2013

பட்டக்கால் தெரு : பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-09-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ கிளை சார்பாக பட்டக்கால் தெரு சகோதரர் ருமைஸ் தீன் அவர்களுடைய இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் " அப்துல் ஹமீது MISC " அவர்கள் " கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உறையாற்றினார்.

  பின்னர் மார்க்கம் சம்மந்தமாக பெண்கள்  கேள்வி கேட்க தொடங்கினர் அதற்கு அப்துல் ஹமீது அவர்கள் பதில் அளித்தார்..



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்