TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, September 26, 2013

கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் tntj கிளை,மாணவரணி சார்பாக 23/09/2013
அன்று சிறுபான்மையினருக்கான (POST MATRIC & MERIT CUM SCHOLARSHIP) கல்வி உதவித்தொகை குறித்த விபரங்கள் பிட் நோட்டீஸ்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்