TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, September 22, 2013

நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்அடியக்கமங்கலம் tntj கிளை
சார்பாக 22-09-2013 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமிது மஹளரி அவர்கள் சுயபரிசோதனை  என்ற தலைப்பில் உறையாற்றினார்.இந்நிகழ்ச்சிக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது..




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்