TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, September 6, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-09-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் ஹமித்  அவர்கள் " இறையச்சமும் இன்றை தவ்ஹித் வாதிகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.இறுதியாக உணவு எற்பாடு செய்யப்பட்டது


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்