TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 8, 2013

திருவாரூர் பொதுக்கூட்டதிற்கு வாகன வசதி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-09-2013 அன்று
 திருவாருரில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை சார்பாக ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களை அழைத்து செல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்