TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Saturday, September 21, 2013

மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-09-2013 அன்று அடியக்கமங்கலம்
கிளை சார்பாக மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடைப்பெற்றது இதில் மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளராக சேக் நஸ்ருதீன் மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன..

தீர்மானம்

1) வாரம் ஒரு முறை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடத்துவது

2) வாரம் ஒரு முறை நோட்டிஸ் விநியோகம் செய்வது

3) மாதம் இரண்டு தெருமுனை பிரச்சாரம் நடத்துவது

4) வாரம் ஒரு முறை பிர இயக்கங்கள் பற்றி  தெளிப்படுத்துதல்

5) கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது

6) TNTJ SW.NET -ல் வரும் விவரங்களை நகல் எடுத்து நோட்டிஸ் போர்டில்                ஒட்டுவது

7) கிளையில் பைத்துல்மால் ஏற்ப்படுத்துவது

8) ஜனவரி 28 சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்