TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, October 1, 2013

ஜனவரி 28-ல் மாணவர்களின் பங்கு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-09-2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை
மாணவரனி சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அனஸ் நஃபில் அவர்கள் ஜனவரி 28-ல் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்