TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, October 12, 2013

சிறை நிரப்பும் போராட்டம்: போஸ்டர்


திருவாரூர் மாவட்டம், அடியக்கம்கலம் கிளை சார்பாக கடந்த 7-10-2013 அன்று ஜனவரி 28 சிறை
செல்லும் போராட்டம் தொடர்பாக மக்கள் அறியும் வகையில் 10 போஸ்டர் ஒட்டப்பட்டது. -அல்ஹம்துலில்லாஹ்


அறுபது ஆண்டுகள் உறங்கியது போதும்.
இப்போது விழித்து விட்டோம்
என ஆள்வோருக்கு உணர்த்திட
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அலைகடலெனத் திரண்டு வா
மனிதக் கடலாய் சங்கமிப்போம்.
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
                                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்