TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, October 22, 2013

மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-10-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை சார்பாக மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளர் சேக் நஸ்ருதீன் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் அடியக்கமங்கலதில் தாவா பணியை அதிகப்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் மத்தியில் ஆலோசனை பெறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்