TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, October 9, 2013

சிறை நிரப்பும் போராட்டம்: சுவர் விளம்பரம்


திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் tntj கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28
சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புண்ர்வு எற்ப்படுத்தும் வகையில் 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது


இட ஒதுக்கீடு அளித்திடு!
இல்லையேல் சிறையில் அடைத்திடு என
இடியாய் முழங்கிடc வீறு கொண்டு புறப்படு
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்: திருச்சி



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்