TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, October 9, 2013

ஆட்டோகளில் சிறை நிரப்பும் போராட்ட போஸ்டர்கள்


அல்லாஹ்வின் வற்றாகருனையால் திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் tntj கிளை
சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்த போஸ்டர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 4 போஸ்டர்கள் 4 ஆட்டோகளில் ஒட்டப்பட்டது.


மற்றவர்களுக்குச் சமமாக வேலை வாய்ப்பு பெற்றிட
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: திருச்சி
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே!புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
அடியக்கமங்கலம் கிளை


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்