TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, November 24, 2013

ஜனவரி 28 விழிப்புணர்வு பிரச்சாரம்


இன்ஷா அல்லாஹ் ஜனவரி 28-2014 முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு
கோரி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் தொடர்பாக புதுக்காலனியில் 21-11-2013 அன்று  ஃபிலக்ஸ் வைக்கப்பட்டது.



இட ஒதுக்கீடு கிடைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பயன் அடைவார்கள் என்பதை அறியாத பெயர் தாங்கிகள் அதை அகற்றி துணிகள் உலர்த்தும் கொடியாக மாற்றிவிட்டார்கள்.



பிரச்சாரத்தை வீரிய படுத்துவதற்க்காக 20-வதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மறுநாள் 22-11-2013 அன்று வீடு வீடாக சென்று சிறை நிரப்பும் போராட்டம் சம்மந்தமாக பிரச்சாரம் செய்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்