TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, November 27, 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்: செயல் விரர்கள் கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-11-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை சார்பாக
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஜனவரி 28 சம்மந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது இதில் உறுப்பினர்கள்  தங்களது ஆலோசனையை வழங்கினர்.இன்ஷா அல்லாஹ் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டதிற்கு அடியக்கமங்கலதில் ஏறாளமான மக்களை அழைத்து சென்று திருச்சியை தினற செய்வோம்.






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்