TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, November 14, 2013

ஆஷூரா நோன்பு: நோட்டிஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-11-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை சார்பாக முஹர்ரம் மாதம் வைக்கபட வேண்டிய ஆஷூரா நோன்பு குறித்து 600 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது ..

நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள் :  முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்க்கு  முந்தைய ஒராண்டின் பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிபார்க்கிறேன்

                                                                                                            அறிவிப்பவர்:  அபூகதாதா (ரலி),
                                                                                                                           நூல்:  முஸ்லிம் 1977



ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற  நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி(ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) 
நூல்; முஸ்லிம் 1916,1917


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்