TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, November 2, 2013

இருட்டடிப்பு செய்யப்பட்ட தியாகம் மிடியாக்களின் துரோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-10-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
அடியக்கமங்கலம் கிளை சார்பாக மீடியாக்களின் விரோத் போக்கை கண்டித்து இருட்டடிப்பு செய்யப்பட்ட தியாகம் மிடியாக்களின் துரோகம் என்ற தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கு 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்