TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, November 7, 2013

ஆர்ப்பாட்டத்திற்க்கு வீடு வீடாக அழைப்பு


அல்லாஹ்வின் வற்றா கருனையால்  2.11.2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை சார்பாக 

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அலுவலகத்தை கட்ட விதித்த தடையை நீக்க கோரியும் , முஸ்லிம்களுக்கு ஏதிராக செயல்படும் தொடர் விரோத போகை கைவிட கோரியும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 05-11-2013 அன்று கலெக்டர் ஆபீஸ் முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை வீடு விடாக சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. 




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்