TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, November 23, 2013

சச்சார் அறிக்கை கூறும் கசக்கும் உண்மைகள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-11-2013 அன்று அடியக்கமங்கலம்
கிளை மாணவரனி சார்பாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் நிலையை இராஜேந்திர சச்சார் கமிட்டி கூறிய அறிக்கையை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 'சச்சார் அறிக்கை கூறும் கசக்கும் உண்மைகள் ' என்ற தலைப்பில் 100 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்