TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, November 6, 2013

இனைவைப்புக்கு ஏதிராக பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-11-201 அன்று மஹ்ரிப்
தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அடியக்கமங்கலம் கிளை சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் குவைத் மண்டல அழைப்பாளர் முஹம்மது ஃபைசல் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உறையாற்றினார்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்