TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Thursday, December 26, 2013

ஜனவரி 28 விழிப்புணர்வு பிரச்சாரம்: கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-12-2013 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
சார்பாக ஜனவரி 28 முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடை தர வலியுறுத்தி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 இடங்களில் மெகா ஃபோன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்