TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, December 2, 2013

ஜனவரி 28 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 1-12-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை மாணவரனி
சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் கிளை பேச்சாளர் சகோதரர் முஹம்மது ஆசிக் அவர்கள் ஜனவரி 28 சம்மந்தமாக உறையாற்றினார். 




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்