TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, December 2, 2013

மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-11-2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை
மாணவரனி சார்பாக மாவட்ட மாணவரனி செயலாளர் மீரான் நூஹ் ,மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளர் அஜ்மல்  மற்றும் கிளை மாணவரனி செயலாளர் முஹம்மது அனஸ் ஆகியோரின் தலைமையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் கிளையிலிருந்து அதிக மக்களை அழைத்து செல்வது என இக்கூட்டதில் தீர்மானிக்கபட்டது


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்