TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, December 13, 2013

திருகுர்ஆன் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-12-2013 அன்று அடியக்கமங்கலம் 2வது

கிளை சார்பாக ஆண்டிபாளயத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர்க்கு தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் திருகுர்ஆன் தர்ஜுமா வழங்கப்பட்டது


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்