TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, December 6, 2013

மார்க்க கல்வியின் அவசியம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-12-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை மாணவரனி
சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் குவைத் மணடல அழைப்பாளர் முஹம்மது ஃபைசல் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உறையாற்றினார்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்