TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, January 15, 2014

கி1: ஜனவரி 28 விழிப்புணர்வு போர்டு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-01-2014 அன்று
அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக ஜனவரி 28 முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டை மத்தியில் 10% மாநிலத்தில் 7% உயர்த்தி தர வலியுருத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் மாபெரும் சிறை செல்லும் போராட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடியக்கமங்கலம் முழுவதும் சிறை செல்லும் போராட்டம் குறித்து வசனங்கள் அடங்கிய 50 போர்டு வைக்கப்பட்டது





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்