TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, January 19, 2014

கி1: ஜனவரி 28 செயல்வீரர்கள் கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-1-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட மாணவரனி செயளாலர் மீரான் நூஹ்  அவர்கள் தலைமையில் ஜனவரி 28 திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு குறுகிய நாட்களே இருப்பதால் அடியக்கமங்கலத்தில் ஜனவரி 28 சம்மந்தமான பணிகளை அதிகப்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் மத்தியில் ஆலோசனை பெறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்