TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, January 31, 2014

கி1: மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-01-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1வது கிளை சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் திருக்குர்ஆன்(தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதை TNTJ AYM கிளை மாணவரனி செயலாளர் சகோதரர் முகமது அனஸ் அவர்கள் வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்