TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, January 11, 2014

கி1&2: சிறை செல்லும் போராட்டத்திற்க்கு வீடு வீடாக அழைப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-1-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 கிளை சார்பாக ஜனவரி28 முஸ்லிம்களின் தனி இட ஒதுகீட்டை மத்தியில் 10% மாநிலத்தில் 7% உயற்த்தி தர வழியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் இப்போராட்டத்திற்க்கு நமது ஊரை சேர்ந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று போராட்டத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது











உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்