TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, January 12, 2014

கி1&2:பள்ளி மாணவர்களுக்கு jan 28 விழிப்புணர்வு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-1-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 கிளை சார்பாக ஜனவரி28 முஸ்லிம்களின் தனி இட ஒதுகீட்டை மத்தியில் 10% மாநிலத்தில் 7% உயற்த்தி தர வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் இப்போராட்டத்திற்க்கு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பேனா(pen) வில் ஜனவரி 28 விளம்பரம் செய்யப்பட்டது



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்