TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, February 5, 2014

கி;1 இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-02-2014 அன்று அடியக்கமங்கலம்
tntj 1வது கிளை சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ் வழங்கபட்டு, அவர் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவருக்கு தாவா செய்யப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்