TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Friday, February 14, 2014

கி1: உணர்வு வார இதழ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-02-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக ஜனவரி 28 சம்மந்தமான செய்திகள் மற்றும் காட்சிகள் அடங்கிய உணர்வு வார இதழ்  அடியக்கமங்கலத்திலிருந்து போராட்ட களத்திற்க்கு வந்த மக்களுக்கு இலவசமாக 100 இதழ் வழங்கப்பட்டது..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்