TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, March 8, 2014

கி-1 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-03-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு அவர் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் இலவசமாக வ்ழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்