TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 9, 2014

கி-1 மார்க்க புத்தகம் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக இஸ்லாத்தை புதிதாக ஏற்ற சகோதரருக்கு அவர் முழுமையாக  இஸ்லாத்தை பற்றி அறியும் வகையில் அவருக்கு நபி வழியில் நம் தொழுகை என்ற மார்க்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்