TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, March 4, 2014

கி-2 மெகாபோன் மூலம் பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-03-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை 
மாணவரனி சார்பாக  அடியக்கமங்கலத்தில் உள்ள சிவன்கோவில் தெருவில் மெகாபோன் மூலம் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ராஜா முகமது அவர்கள் இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்,
அதை தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் அப்துல் மாலிக் அவர்கள் குர்ஆனை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்.



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்