TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 3, 2014

கி-1 சமுதாயபணியில் TNTJ





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டது. அடியக்கமங்கலத்தில்  மக்கள் அதிகமாக கூடும் 6 முக்கியமான இடங்களில் அமைக்கபட்டது. கோடைவெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட மோர்பந்தலில் அதிகமான மக்கள் தங்களுடைய தாகத்தை தனித்து கொண்டனர்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்