TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 3, 2014

கி-1 மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் "நிவாகவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்