TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, April 15, 2014

மோர்பந்தல் 14-04-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2014 அன்று அடியக்கமங்கலம்
2வது கிளை சார்பாக வெயிலின் தாக்கத்தால் அவதிக்கு உள்ளாகும் பாதசாரி பொதுமக்களின் தாகத்தை தனிக்க அடியக்கமங்கலத்தில் உள்ள பட்டக்கால் தெரு பஸ் நிலையத்தில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது,,,


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்